தங்க நகைகளுக்கு Hallmark கட்டாயம்..முழு விபரம் | Oneindia Tamil

2021-06-15 21

தங்கம், தங்க நகைகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் அனைத்திற்கும் இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிமேல், 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மதிப்புகளில் மட்டும் தான் தங்கம் விற்பனை செய்ய முடியும்.
Hallmark is mandatory for gold jewellery and other items from today June 15, as per the new guidelines jewellers across India will now be allowed to sell gold items of only 14, 18 and 22 carats.
#HallMark
#Gold

Videos similaires